பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

3 #

ஆதிமூலத் தேவருக்கு உடைமை கொண்ட 'செவலை'க்கு அவருடைய கோபத்தில் முக்கால் வாசியாகிலும் இல்லாமல் இருக்குமா? அது, ஈட்டி களாகப் பளபளத்த கொம்புகளால் எதிரியின் வெள்ளை'யைத் தாக்கத் தொடங்கியது. உச்சாட. னம் பெற்ற சாமியாடி மாதிரி தலையைச் சிலுசிலுத் துக் கொண்டே, வெள்ளையை ரோசம் பொங்க முட்டிக் கொண்டிருந்தது! -

பெரியவருக்கு எக்காளம் பிடிபடவில்லை.

நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் இடையிலே, வாய் பேசாமல் நடந்த மெளனச் சண்டையிலே, நீதி உறங்காத கதையை அனுபவித்துக் கொண் டிருந்தான் வீரமணி-அதே ரோசத்தோடு! கன்னியாகுமரி மாவட்டத்தில் இனி அரிசி நியாய விலைக்குக் கிடைக்குமாம்! -முதல்வர் அறிவித்து

விட்டார்! -நாள் இதழை மடித்தான் அவன், நிறைவோடு. .

பாலைவனம் ஜமீன்தாருக்குச் சமபடியாக

ஆரோகணித்து வீற்றிருந்த ராமையாத் தேவரின் நாடி வீழ்ந்தது. வெள்ளே தோற்று விட்டபோது, அவரால் மட்டும் எப்படி முகத்தை நிமிர்த்த முடியும்? முகத்தை நிமிர்த்தினுல், வழிந்த அசடை யார் வழிப்பதாம்?

ஆதிமூலம் ஓங்காரமிட்டுச் சிரித்தார், டேப் ராமையா! உனக்கு வம்பை விலைக்கு வாங்கத்தான் வக்கு இருக்கு. ஆளு, எனக்கு அன்பை விலைக்கு வாங்க மனசு இருக்காக்கும்!. இப்ப என்ைேட காளை