பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

47

அப்பாவின் முன்னே அந்த எவர்சில்வர் தட்டை. அனுசரனயுடன் நகர்த்தி விட்டு, அப்பாவின் நிழலில் இருந்த தட்டைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.

"ஓகோ காதும் காதும் வச்சாப்பிலே ஒ: பாகப் பிரிவினையை ரொம்பவும் கச்சிதமாகவுட கெட்டியாகவும் ந டத் தி க் காட்டிட்டியே, வீரமணி' என்று பாராட்டினர் பெரியவர்.

"தோசை விசயத்தைப் பற்றித்தானுங்களே சொல்லுதீங்க. அப்பா?”

'பின்னே?’ என்று பற்களைப் பிரித்தார் அவர்.

ஆமாம்; பாசத்துக்கோ-அல்லது, அன்புக்கோ பிரிவினை ஏது?

'கொஞ்ச நாழிகைக்கு முன்னே அப்பாவுக்கு. நெஞ்சடைப்பு வந்து, பூவை மாநகர் அரசினர் மருத்துவ மனேயிலிருந்து உடனடியாக டாக்டரை வரவழைத்துச் சிகிச்சை அளித்திருக்கா விட்டிால், அப்பா இருக்கும் இவ்விடத்திலே இந்நேரம் பூண்டு. முளைத்திருக்காதா? அப்பாவோடெ உயிருக்கு ஏடா கூடமாக ஏதானும் அசம்பாவிதம் நடந்திருந்தால், அப்பாலே என் கதி என்னுவது? இந்தக் குடும்பத். தின் நிலை என்னுகும்?-சிந்திக்கவே அவனுக்கு அச்சமாக இருந்தது. -

'என்னப்பா! மருள் கொண்டு டோய், கதி கலங்கி குந்திக்கிட்டிருக்கே? நான்தான் எமலோ கத்தை எட்டிப் பார்த்துப் பாச்சா காட்டிப்புட்டு, கடலே கதின்னு ஒடியாந்து உன் காலடியிலே விழுந்.