பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

49

நல்ல விதமாய்த் தேறின தகவலைப் பற்றிச் சொல். விக்கிட்டு இருக்கையிலே, நான் பெற்ற மகன் என் நம்பிக்கையைக் காப்பாற்றத் தவறிப்புடுவானு? அப்படின்னு சொன்னீங்களே, அந்தச் சங்கதியை நீங்கதான் மறந்திட்டீங்க போலே!’ என்று ஒரு போடு போட்டான் வீரமணி. மீன் பொரியல் மூக்கைத் துளைத்தது.

'ஒகோ! அப்படியா கதையைத் திருப்பிட்டே? போடு சக்கை!” என்று கூறி, அதிர் வேட்டுச் சிசிப் பொலியை வெளிப்படுத்தினர் தேவர். சரி, சரி. பசி எடுத்தாச்சு; சாப்பிடலாம்,' என்று உத்தரவு கொடுத்தார். பிறகு, குழந்தைத் தனமான குதுர கலத்தோடு தட்டுத் தோசைகளைக் கிள்ளிக் கிள்ளித். தின்ன ஆரம்பித்தார் ஆதிமூலம்.

மண் வாழ்க்கை என்ருல், சிரிப்பும் கண்ணிரும் மாறி மாறி இடம் பெறுவது இயல்பு. இதுவே. வாழ்க்கையின் விதி; நியதி; தத்துவம். இவ்வுண் மைக்கு விளக்கம் காண அல்லது விளக்கம் சொல்ல, வாழ்க்கையை வாழ்க்கையாக மதித்து, அங்கீகரித் தப் பிரகடனப்படுத்தும் ஒரு சமுதாயச் சிந்தனை யோடுதான் அப்பா வாழ்ந்து கொண்டிருப்பாரோ -வாழ்ந்து காட்டிக் கொண்டிருப்பாரோ என்று. கூட எண்ணி வியக்க முனைந்தான், வீரமணி. அவ்: வாறெனில், அப்பா ஒரு புதிர் அல்லரே!

பச்சைக் கொத்து மல்லித் தழைத் துகையலுக்

கென்று இப்படியொரு வாசனை போலிருக்கிறது!-- உயிராய் மணக்கிறது!