பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

§ 6

இன்ருள்! பிரத்தியட்சமான இவ்வுண்மை அவனுக்கு உயிரளித்திருக்கும்; உயிர்ப்பளித்திருக்கும்.

ஆம்.

அவள் அவனைப் பார்த்தாள்; பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

அவன் அவளேப் பார்த்தான்; பார்த்துக் கொண்டேயிருந்தான்.

கண்களும் கண்களும் கலந்தன; பேசின.

கண்கள் இ ைசேர்ந்து, இன சேர்த்துப் பேசிவிட்டால் மட்டும் போதுமா வாய்த் சொற் கள் பயன்பெற வேண்டாமா?

"அன்னம், வந்த காலோட இங்கிட்டே தவம் கெஞ்சுக்கிட்டு இருக்கியே உள்ளே வா.’’ என்று. அழைத்தான் வீரமணி.

"வச்றேனுங்க, அத்தான்!”

தேடி வந்தவளே ஒடி வந்து வான்னு கூப்பிடலேயே அத்தான்காரன் என்கிற சடனையிலே, தான் நீ இவ்வளவு நேரமாய்க் காத்திருந்தி யாக்கும்?'

அவள் விநயமாக இளநகை சிந்தினுள். 'இன்னுத்துள்ளாக ஒண்னன நம்பளுக்குன்டு. இம் மாதிரியான வளமை வாடிக்கையெல்லாம். தேவையில்லேதான். ஆனலும் உங்களையும் என்னை யும் அந்நியம் அசலாட்டம் ஆக்கிவச்சு, கண்ணுமூச்சி