பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

57

ஆடிக்கிட்டு இருக்கிற நம்பளோட குடும்ப விவ காரத்துக்கு ஊடாலே, உங்க வீட்டுக்கு நானே வலிய வந்திருக்கிற இந்த நிலவரத்திலே, வந்த பொண்ணே 'வா ன்னு ஒரு பேச்சுக் க ப்பிடாட்டி, ரோசம் தாங்குதுங்களா?' என்று விநயமும் குறும்பும் கூட்டிச் சொன்னுள். மஞ்சள் பூசிய வதனம் பெருமையோடு விளங்கியது. நாணம் பூசிய நயனங் கள் கருவத்தோடு பொலிந்தன. சாதி மல்வி கமழ்ந்தது. -

- ஒவியத்தை ரசிக்கத் தெரிந்தவனுக்கு உயிரோ வியத்தை ரசிக்கத் தெரியதா? "என் அன்னத்தைப் பத்தி நான் படிக்காததா? உன்னேக் கண்டடியும் தான், அப்பாகிட்டே சொல்லிட்டு வந்திட்டேனே?’’ என்று கூறினன். பயந்த சுபாவம் படைத்தவன் மாதிரி பாவலா காட்டிவிட்டு, நகைத்தான். அப்புறம் காய்ந்த எச்சில் கையைக் காட்டி 'உன் அத்தான் உன் கிட் டே பொய் பேசுவேன? தோசை சாப்பிட்டுக்கிட்டிருந்தேன். காசி பச்சைக் கொத்தமல்லித் துவையல் வச்சிருந்தார். அதைக் கண்டதிலேயிருந்து உன்னைப் பற்றின நினைப்பிலேயே போராடிக் கிட்டிருந்தேன். அ ப் ப த் தா ன் நீ வந்திருக்கே!' என்று விளக்கினன்.

  • ஆத்தாடியோ இப்பத்தான பலகாரம் சாப் பிட்டீங்க? உச்சிக்கு வந்திடுச்சே சூரியன்? என்று பதறினுள் அன்னம். - *...* . ~~

" நான் என்ன செய்யட்டும்? என்னைப் பெற்ற ஆத்தாளோ கண்ணே முடிக்கிட்டாங்க. எனக்காகக்