பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

& 5

ஆகவே தான், நட்பின் பெயரால் உங்களிடம் அன்பைக் கேட்கிறேன். எனக்குரிய அந்த அன்பைக் கேட்கிறேன். -

அண்ணுமலைப் பூவெளியிலே நாம் சந்தித்திருக்

கின்ருேம். - -

தில்லைப் பெருவெளியிலே பேசியிருக்கிருேம். இதுகாறும் வாய்விட்டுப் பேசிய நாம்

இருவரும் இனி மனம் விட்டுப் பேச வேண்டாமா?

நான் பேசிவிட்டேன். இனி, தாங்கள்தான் பேச வேண்டும். - உங்கள் அன்பைப் பேசச் சொல் விக் கேட்க

வேண்டுமெனக் கனவு காண்கிறது என் அன்பு.

அன்பைத் தாருங்கள். o பதிலையும் தாருங்கள்.

தங்கள் அன்பு மறவாத

ராம. தமிழரசி."

பின் குறிப்பு: கிண்டித் தொழிற்பேட்டையில், ஆகஸ்ட் இருபதில் இயங்கவிருக்கின்ற எங்களின் பென்சில் தொழிற்சாலைக்குத் த ங் க ள து ஒத்துழைப்புக் கிடைக்குமேயானல், நான் மட்டுமல்ல, என் அருமைத் தந்தையாரும் மகிழ்வார்கள். அன்புக்கு அன்பு பரிவர்த்தனே என்கிற தார்மீக அடிப்படையி

கா. நி-6 -