பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

89

உங்க சோற்றைச் சாப்பிடாதவுக பாவம் செஞ்சவங் களாச்சுங்களே, தேவர் ஐயா!'

"அதெல்லாம் பழங்கதைங்க, செட்டியாரே!' “நல்லாச் சொன்னிகளே? தருமத்துக்குப் பழங் கதை என்ன, புதுக்கதை என்ன?-தர்மம்ன தர்மம்தானுங்களே? ரெண்டு. கையும் பத்தாமல் செஞ்ச குடும்பமாச்சுங்களே இது?’’ -

தேவர் மெய்யுணர்ந்து களையோடு சிரிக்கலா ஞர். வட்டிலே விட்டு எழுந்தார். இந்தா வந்திட்டேனுங்க,' என்று சொல்லி அண்டாவை

நல்லதம்பி டதற்றம் நீங்க முந்திக் கொண்டு, பெரியவரின் சிறு கரங்களைப் பரிவுடன் பற்றி 'வட்டிச் சோத்தைத் து ட் டி வச்சிட்டா ஏந்திருப்பீங்க? எனக்குச் சமாதானப்படாது. கப்பலுக்கா பயணம்படப் போறேன்? இல்லை, எனக்குத் தலை போற அவசரமா, என்ன?’ என்ருர். 'தலைபோற அவசரத்துக்கு நோட்டு சாட்டு கூடப் பூரிக்காமல், வெறும் நம்பிக்கையின் பேரிலே கைமாற்றுத் தோதாய் கொடுத்தீங்களே நீங்க? நான் மறக்க ஏலுமா? நீங்க கொடுத்த ஐநூறு ரூபாய்க் காசைக் கொண்டுதானுங்களே நாலு. தாக்குக் கடலைக் கொல்லேயிலே பீப்பாய் மூலம் தண்ணி அடிச்சி, பூச்சி பொட்டு அரிச்சது போக, மிச்சம் சொச்சத்தை அரிச்சு எடுத்து உருவாக்க முடிஞ்சுதுங்க?......' நன்றி மறக்காமல் பேசிஞர். கத்தமாகச் சாப்பிட்டுவிட்டு எழுந்தார். தேவர்,