பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

3.3

சுற்றி வளைத்துச் சிரிக்கத் தலைப்பட்ட ரகசியம் அவனுக்குப் புரியாத புதிர் அல்ல; ரகசியமல்ல!

காலம் ஓர் எழிற்கனவு தானு?

அப்படியென்முல், காதலும் ஒர் அழகுக் கனவே தானு?......

8. மெனனம் விடுகதை போடுகிறது:

தொடங்கி ஐந்தாறு நாழிகைக்குக் கூடுதலாகவே

ஆகியிருக்கும். பனே உச்சிக்குத் தாவியவன், அங்கேயே சதமென்று இருந்து விட்டால், அப்பால், காலம் என்ன ஆனது? கடமை தான் என்ன ஆi:த7ம்:

கூண்டு :ென்டியை ஒழுங்கு படுத்தி, ன்வக்கோல

பில் நாலு குடங்கை துளவி வீசி, அதன் மேலே சமுக்காளத்தை விசித்து, வரிசைக் கம்பின் வளைவில் பார்வைக்குத் தட்டுப்படும்படியாகத் தார்க் குச்சியைச் செருகி வைத் தான் வீரமணி. தீவனம் காட்டிய செவலேக் காளைக்குப்பிண்ணுக்குத் தண்ணிர் காட்டி ஒட்டி வந்து பூட்டினுன் மூக்குக் கயிற்றை இருப்பிடச் சட்டத்தில் முடிச்சுப் போட்டு வைத்தான்; வண்டியின் அச்சாணிக்கு மசகு ஊற்றினன். பிளாஸ்டிக் பையில் ஆப்பிள்சாத்துக்குடிப் பழங்களேப் போட்டுக் கழி முனையில்