பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛 இச் சீரிய நூலே நன்முறையில் அச்சிட்டு வெளியிட்டுள்ளோம். இஃது உயர்நிலைப்பள்ளி மாணவர்கட்குத் துணைப்பாட நூலாகப் பயன் படும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியப் பெருமக்களும், அருந்தமிழ் நாட்டு மக்கள் யாவ ரும், இந்நூலைப் பெற்றுப் பெரிதும் ஆதரிப்ப துடன், எமக்கும் இப் பணிபோன்ற நன்னூல் வெளியீட்டுப் பணிக்கு உதவியளிப்பார்களென. நம்புகிருேம். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.