பக்கம்:குக்கூ.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

கழிவுகள் எல்லாம்
கலந்து கரைந்து
அசுத்தமானது
ஆற்றின் உடல்...
கழுவ வேண்டும்... வேண்டும்
கட்டாயம் ஒரு கடல்.

34


வீடு கட்டினேன்
சுடு காட்டுக் கெதிரில்,
எந்த நேரமும்
விடைபெறலாம் எளிதில்.

மீரா ◯ 39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/40&oldid=1233676" இலிருந்து மீள்விக்கப்பட்டது