பக்கம்:குக்கூ.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75


கனவு கண்டேன் நான்.....
கனவில் நன்றாய்த்
தூங்கக் கண்டேன் - நான்.


76

இரவில் சந்திரன்
பகலில் சூரியன்
இரண்டும் இல்லாக் காலம்
உன்னிடம் வேண்டி
ஒளிபெறும் ஞாலம்!

குக்கூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/61&oldid=1232908" இலிருந்து மீள்விக்கப்பட்டது