பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/450

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

438

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இந்தத் தரிசு நிலத்தில் பெரும்பான்மை போதிய தண்ணீர் வசதியில்லாதவை. ஆதலால் தண்ணீர் நிறையத் தேவைப் படாத ஆமணக்கு பயிரிடலாம். ஆமணக்கு எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் அடிப்படையிலான தொழில்கள் தொடங்க வாய்ப்புண்டு.

இத்தகையதொரு தொழில் இதுவரையில் தமிழ் நாட்டில் இல்லை என்பதையும் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். இந்தமாதிரித் தொழில் ஒன்றை பசும் பொன் தேவர் திருமகன் மாவட்டத்தில் தொடங்கும் திட்டம் கருவில் இருக்கிறது,

திட்டம்

Castor Oil Based Industries

Hydrogenated Castor Oii (3000 TPA)
Total Capital Investment Rs. 18930 lakhs
Dehydrated castor oil Fatty acids (1000 TPA)
By product Glycerol (125 TPA)
Total Capital Investment Rs. 20700 lakhs
Hard Fat (9000 TPA)
By product: Spent Catalyst
Total capital Investment Rs. 287.25 lakhs
Castor Stear in/Stearic acid & Castor olein\oleic acid (9000/ 7650 TPA)
Total Capital Investment Rs. 718.00 lakhs
திட்ட மதிப்பீடு உத்தேசம் ரூபாய் 13 கோடி இத்தொழிலுக்குத் தமிழ்நாடு அறக்கட்டளை முதலில் இவ்வளவு முதலீடு செய்ய வாய்ப்பில்லையானால் படிப்படியாக