பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/338

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
(4) அடியார்களுடன் கலந்துரையாடுதல், விருந்தளித்தல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல்.
8. இயற்பகை நாயனார் மார்கழி - உத்திரம் (1) திருக்கோயில்களில், திருமடங்களில்
9. இளையான்குடிமாற நாயனார். (33) ஆவணி - மகம் (1) சிவபூசகர்களுக்கு-அடியார்களுக்குத் திருவமுது செய்வித்தல்.
(2) நாற்றங்கால்கள் அமைத்தல்-சீரமைத்தல்-செழிப்புண்டாக்குதல்.
10. உருத்திர பசுபதி நாயனார் புரட்டாசி - அசுபதி (1) திருக்கோயில் திருமடத்தில் வடமொழிமறை ஒதவும் திருநாமத்தைத் தொடராக எண்ணுதல் முதலியன முறையாக நிகழவும் ஏற்பாடுகள் செய்தல்.
(2) உருத்திர செபத்திற்கு ஏற்பாடு செய்தல்.
(3) வடமொழி மறை ஒதும் அந்தணர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல்.
11. எறிபத்த நாயனார் (21) (36) (57) மாசி - அத்தம் (1) நந்தவனப் பாதுகாப்பு.
(2) பூக்குடலைகள் சீர்செய்தல்.
(3) திருமாலை கட்டும் இடம் மேடைகள் சீர்செய்தல்.