பக்கம்:குறும்பா.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறிப்புகள்

ழத்துக் கவிஞர் மஹாகவி
தமிழில் முதன் முதல்
குறும்பா தந்தவர். அவரது
குறும்பா நூலும் பிற படைப்புகளும்
பெறுமதி மிக்கவை.
அமரர் அவர் நினைவு என்றும் நெஞ்சில்...

ந் நூலின் அட்டைப்படம்
அமைத்தவர் ஒவியர் தாசன்.
அட்டையில் பயன்படுத்திய
ஒவியங்களின் ஒவியர்கள்
இடம் பெற்ற பத்திரிகைகள்
நன்றிக்கு உரியவர்கள். உரியவை.

ணிந்துரை தந்த தங்கப்பா
கூடவே.தந்தது இரு குறும்பாக்களை.
தவற விடுவதா என்று...
40 ஆம் பக்கத்தில் கடைசி இரண்டும்.


ங்கள் இலக்கியப் பணி தொடர்வது
உங்கள் ஆதரவிலேயே சாத்தியம்.

-பதிப்பகத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/6&oldid=1461720" இலிருந்து மீள்விக்கப்பட்டது