வாயில் ஓடிக் கதவடைப்பான்! வந்தால் ஓடி வழிமறிப்பான்! பாயில் படுத்துக் கால்தூக்கிப் பாட்டி அணைத்துப் படுத்திருப்பான்! 5
குழந்தை இலக்கியம் ♦ 85