பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
46

லைசிவிப் பள்ளிக்கே ஒடு!-நல்
தங்கப் பதுமையாம் தோழர்க ளோடு!
விலையில்லா மெய்ப்பொருள் கல்வி!-அதை
விரும்பிப் படித்தால் அறிவுண்டாம் செல்வி! 1

அழுக்கில்லா ஆடையே மேன்மை-அதை
அணிவதா லல்லவோ உடற்குண்டாம் தூய்மை!
ஒழுங்கோடு நூல்களைத் தூக்கி-நில்லாது
ஓடடி ஓட்டி பள்ளியை நோக்கி! 2

சின்னஞ் சிறுகுயில் போல-இசை
சிந்திச் சிரித்துச் செவ்விதழ் காட்டு!
பொன்னொத்த தோழர்க ளோடு-பள்ளி
போகும் வழியிலும் ஒற்றுமை காட்டு! 3


குழந்தை இலக்கியம் 97