கல்வியின்றேல் தொழில்சிறப்ப தில்லை!-எந்தக் கவின்கலையும் நாடடைவ தில்லை! செல்வமிது செல்வமிது தேடே!-என்றும் செழித்திருக்கும் உனையின்ற நாடே! 10
குழந்தை இலக்கியம் ♦ 109