பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உன்றன் வேலை முதல்வேலை
உன்தாய் மொழியைக் காப்பதுவே!
உன்றன் வேலை முதல்வேலை
உன்தாய் நாட்டைக் காப்பதுவே! 10




குழந்தை இலக்கியம் 123