இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மகனும் மல்லை எடுத்தே
மறைத்து வைக்கக் கண்டாள்;
மகனைக் கூவி, “ஏண்டா,
மறைத்தாய் மல்லை?” என்றாள்!
5
“சிகைவெ ளுத்து நானும்
கிழவ னாகும் போழ்தில்
அகப்ப டாதே மல்லை!
அதனால் மறைத்தேன்!” என்றான்!
6
குழந்தை இலக்கியம் ♦ 137