பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/32

இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

இந்த பக்கமானது இருமுறையுள்ளதால்,
இதனை மெய்ப்புச்செய்ய வேண்டாமென
கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

(இருப்பினும், ஒரு முறை சரிபார்த்து, உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்)
காண்க:
பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/28

8

ழையே! மழையே! வா! வா
வாழ்வின் உயிரே வா! வா!
உழவர் உன்னை எதிர்பார்த்தே
ஒவ்வொரு நாளும் பேசுகின்றார்!-மழையே!

ஏரி குளங்கள் நிறைந்திடவும்,
எருமை மாடு களித்திடவும்,
ஊரில் உள்ள வயலெல்லாம்
பச்சைப் பட்டை உடுத்திடவும்-மழையே!

மரங்கள் செடிகள் தழைத்திடவும்
மலர்கள் பூத்துச் சிரித்திடவும்,
தெருவிற் சிறுவர் தாளாலே
கப்பல் செய்து விட்டிடவும் - மழையே!


குழந்தை இலக்கியம் ♦ 15