தாமரை பிறந்தது சேறென்பார்! தாமரை இலையிற் சோறுண்பார்! தாமரை வாழ்வு நீரோடு சார்ந்த தாகும் சீரோடு! 5
24 ♦ கவிஞர் வாணிதாசன்