-71-
‘அருமை மகளே! அன்னவன் கொண்ட பெருமை தன்னைப் பார்த்திடு கின்றேன்’ , என்றவர் கூறிட ஏந்திழை. குன்றத் தோளனைக் குறிபார்த் திருந்தனள்!