பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/13

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தோற்றுவாய்

மூஜேந்தர் நாடுகள் முறையே, குடபுலம், குன் தென்புலம் என வழங்கப் பெறும் செந்தமிழ் ,ெ விதங்கும் காடுகளாகப் பண்டு விளங்கிய பன்னிரண்டு ဂ္ယီဒီး’ களுள்,குட்டம், குடம், தற்ஆழி.மலா?-ன் உஜந்து

நாடுகள்ே இள்ளடக்கிய கில்மே, குடபுலம் என்ற ப்ெ

ரில் வழங்கி சேரநாடாகும், சேலம், கோன்வி"ட்ெ ட்ங்கிள்க் கொண்ட் கொங்குநாடும், அச்சேர நாட்டின் உள் நாடுகளுள் ஒன்று, அயிரை கொல்லி, பாயல், நன்று, கேரி முதலாய மலகள், கேட்காட்டிற்குச் சிறப்பளித்து

a۰۱د الامم ...--محمدتv، یہ و -"سوں۔...مت- مہ:بد-=ء میr : جعراءہی ،م-.

திற்கும் மலைகள்ாம்; அந்நாட்டின் வளம் பெருக் ஒடும்

ஆற்கள், ஆன்பொருகை, காஞ்சியாறு, குடவறை, காரி யாஅ, _பேரியாறு முதலாயினவும்,_கன்னிக்காவிரியின்

இளமையும் சண்டே- பொன்கொழி க்கும்

திோற்றமும்,' 器耆 கின்ங்க்ள்ர்க்வும், வளங்கொழிக்கும் உள்நாட்டு ஊர்களாகவும், அரசியற்றலைமை நிலையங்களாக வும் சிறப்பளிக்கும் சேரநாட்டுச் செல்வப் பேரூர்கள், கருவூர், கொண்டி, குறுவு, ஆங்தை மாந்ஆைவஞ்சி முதலா வினவாம். சேரநாடு, பல்வேறு வளங்களையும் ஒருங்கு கொண்ட நாடே ஆயினும், அவ்வளங்களுள் குறிப்பிடத் கக்க பெருவளம், வேழம் முதலாம் மலைபடுபொருள்களே: வேழம்'ட்டைத்து மலைநாடு” எனக் கூறுவதும் அறிக; வேழங்கள் கிறைந்து விளங்கும் காடொன்றும் அதன்பால் உண்டு; அது, வேழக்காடு, அல்லது உம்பற்காடு என்ற பெயரான் வழங்கப்பெறும்.

செந்தமிழ் வேந்தர் மூவருள், சோர் சிறந்தவராவர் என்ற கொள்கை, பழங்கால மக்களிடையேயும், அக்காலம் புலவர்களிடையேயும் நிலவியிருந்தது; சோர், சோழர், பாண்டியர் என, அவர்கள் வழக்கின்கண் முதற் கன் வைத்து வழங்கப் பெறுதலேபோல், 'போக்கை,வேம்பே, ஆர் என வரூஉம்_மாபெருங்தான்்பர்ட்கொல். பொருள், புறத்தினே டு) என அவர்கள் மாலை, முதற்கண்வைத்து செய்யுட்கண் வழங்கப் பெறுதல் அறிக... சேர வேந்தர், சேரர், ச்ோலர், ஆதன், கோதை, குட்டுவன், குடவர்,