பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-4 அகுதை குலத்தில் பிறந்து, அழகும், அணிகலனும் நிறையக் கொண்ட நல்லுடல் உடையளாய பெண்ணுெருத்தியும் அகுதை எனும் பெயர் பெற்றிருந்தாள் என அறியப் படுத லால், அகுதை எனும் இப் பெயர் அக்கால ஆடவரும் மக விரும் விரும்பி மேற்கொண்ட பெயர்களுள் ஒன்ரும் என்பது புலம்ை. அகுதை வரலாருக அறியத்தக்கன இத் துனேயவே. . . "எறிந்திலே முறிந்த கதுவாய் வேவின் மணநாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டுநீர் வரைப்பின் கூடல்,' (புறம்: ஆசஎ) பொய்யா கியரோ, பொய்யா கியரோ; பாவடி யானே பரிசிலர்க்கு அருகாச் . சீர்கெழு கோள்தாள் அகுதைகண் தோன்றிய பொன்புண் திகிரியிற் பொய்யா கியரோ;" • ... (புறம்:உங்க.) "இன்கடுங் கள்ளின் அகுதை பின்றை வெண்கடைச் சிறுகோல் அகவன் மகளிர் மடப்பிடிப் பரிசில் மானப் பிறிதொன்று குறித்தது அவன் நெடும்புற நிலையே." . (குறுக்: உகஅ) "இன்கடுங் கள்ளின் அஃதை, களிற்ருெடு, கன்கலன் ஈயும் நாண்மகிழ் இருக்கை * ... அவை புகு பொருநர் பறையின்ஆனது." (அகம்: எசு) வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் அளியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை