பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/194

இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

170 3. வேரில் பழுத்த பலா (+ ஒரு நாள் போதுமா) (அரசு அலுவலக சாதியங்கள், கட்டிடத் தொழிலாளர்களின் போராட்டம் சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.) சாகித்ய அகாதமி விருது பெற்றது மணிவாசகர் பதிப்பகம், 1989-1994 4. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால் (+ பிற்பகல்) (சத்தியம் ஒரு கேடயம் என்பதையும், முற்பகல் ஆக்கிரமிப்பு பிற்பகல் இன்னல்களாகும் என்பதையும் விளக்குபவை. வானதி பதிப்பகம், 1982 |சிறுகதைத் డ్రె 1. குற்றம் பார்க்கில் தமிழக அரசின் முதற்பரிசு மணிவாசகர் பதிப்பகம், 1992 3. ஒரு சத்தியத்தின் அழுகை மணிவாசகர் பதிப்பகம், 1979-1985 5. மானுடத்தின் நாணயங்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1982-1989. 7. சமுத்திரம் கதைகள் மணிவாசகர் பதிப்பகம், 1983 9. மண்சுமை தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது மணிவாசகர் பதிப்பகம், 1991 1. காலில் விழுந்த கவிதைகள் நியூ அஞ்சுரி புக் ஹவுஸ், 1994 13. இன்னொரு உரிமை வானதி பதிப்பகம், 1992. 15. பொய்யாய் புதுக்கனவாய் கங்கை புத்தக நிலையம், 1997, 2. காகித உறவு மணிவாசகர் பதிப்பகம், 1979-1982 4. உறவுக்கு அப்பால் மணிவாசகர் பதிப்பகம், 1979. 6. பினம்தின்னும்சாத்திரங்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1987, 8. ஏவாத கணைகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1990-98 10. யானைப் பூச்சிகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994. 12. மனம் கொத்தி மனிதர்கள் வானதி பதிப்பகம், 1992. 14. பூநாகம் வானதி பதிப்பகம், 1992. 16. ஒரு மாமரமும், மரங்கொத்திப் பறவைகளும் ஏகலைவன் பதிப்பகம், 1996, 17. கோரைப்புற்கள் 18. ஈச்சம்பாய், 19. சிக்கிமுக்கிக் கற்கள், 20. ஆகாயமும். பூமியுமாய்., ஏகலைவன் பதிப்பகம், 1998-1999 கட்டுரைத் தொகுப்பு 1. எனது கதைகளின் கதைகள், ஏகலைவன் பதிப்பகம், 1996, (ஆசிரியரின் படைப்பிலக்கிய அனுபவப் பின்னணி)