பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைக்கலக் காதை 101

செல்லாச் செல்வன் பிள்ளை நகுலம் பெரும்பிறிது ஆக, எள்ளிய மனையோள் இனைந்துபிண் செல்ல, 55 வடதிசைப் பெயரும் மாமறை யாளன், "கடவது அன்றுநின் கைத்துவஊண் வாழ்க்கை வடமொழி வாசகம் செய்த நல்லேடு கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க" எனப். பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகள் 6{} மாட மறுகின் மனைதொறும் மறுகிக் "கருமக் கழிபலம் கொள்மினோ" எனும் அருமறை யாட்டியை அணுகக் கூஉ ய், யாதுநீ உற்ற இடர் ஈது எண் என. மாதுதான் உற்ற வான் துயர் செப்பி, , "இப்பொருள் எழுதிய இதழிது வாங்கிக் கைப்பொருள் தந்து எண் கடுந்துயர் களைக" என, "அஞ்சல்! உண்தண் அருந்துயர் களைகேன்; நெஞ்சுஉறு துயரம் நீங்குக" என்று. ஆங்கு ஒத்துடை அந்தணர் உரை-நூல் கிடக்கையில் 70 தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத், தானஞ் செய்து, அவள் தண்துயர் நீக்கிக், கானம் போன கணவனைக் கூட்டி, ஒல்காச் செல்வத்து உறுபொருள் கொடுத்து நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ :- 75

இல்லோர் செம்மல் பத்தினி ஒருத்தி படிற்றுரை எய்த, மற்றவள் கணவற்கு வறியோண் ஒருவண் அறியாக் கரிபொய்த்து, அறைந்துனும் பூதத்துக் கறைகெழு பாசத்துக் கையகப் படலும், பட்டோண் தவ்வை படுதுயர் கண்டு, 80 கட்டிய பாசத்துக் கடிது சென்று எய்தி, என்னுயிர் கொண்டு, ஈங்கு இவண் உயிர் தா என