பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைக்கலக் காதை 105

உண்டொழி மிச்சிலும் குத்த நீரும் தண்டா வேட்கையின் தாண் சிறிது அருந்தி, 170 எதிர்முகம் நோக்கிய இண்பச் செவ்வியை, அதிராக் கொள்கை அறிவனும் நயந்து நின் மக்களின் ஒம்பு, மனைக்கிழத் தீ! என மிக்கோண் கூறிய மெய்ம்மொழி ஒம்பிக், காதற் குரங்கு கடைநாள் எய்தவும். 175

தானம் செய்வுழி, அதற்கு ஒரு கூறு 'தீது அறுக' என்றே செய்தனள். ஆதலின், மத்திம நன்னாட்டு வாரணம் - தன்னுள், உத்தர-கெளத்தற்கு ஒருமகன் ஆகி; உருவினும், திருவினும், உணர்வினும் தோன்றிப்: j80

பெருவிறல் தானம் பலவும் செய்து ஆங்கு எண்ணால் ஆண்டின் இறந்தபிற் பாடு; விண்ணோர் வடிவம் பெற்றனன்; ஆதலின். பெற்ற செல்வப் பெரும்பயண் எல்லாம் தற்காத்து அளித்தோள் தானச் சிறப்பு; எனப் 185

பண்டைப் பிறப்பிற் குரங்கின் சிறுகை கொண்டு ஒரு பாகத்துக் கொள்கையிற் புணர்ந்த சாயலண் மனைவி தானம் தன்னால் ஆயினன் இவ் வடிவு; அறிமினோ' எனச் சாவகர்க்கு எல்லாம் சாற்றினண் காட்டத் 190

தேவ குமரன் தோன்றினன்" என்றலும் - சாரணர் கூறிய தகைசால் நன்மொழி ஆர்அணங்கு ஆக, அறம் தலைப் .ோர் அன்று.அப் தியுள் அருந்தவ மாக்களும் தண்தெறல் வாழ்க்கைச் சாவக பாக்களும். : 95

இட்டதானத்து எட்டியும் மனைவியும், முட்டா இண்பத்து முடிவுலகு எய்தினர்;