பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 சிலப்பதிகாரம்

மாவின் கனியொடு, வாழைத் தீங்கனி, சாலி அரிசி, தம்பாற் பயனொடு, கோல்வளை மாதே கொள்க' எனக் கொடுப்ப

உணவு பரிமாறல் "மெல்விரல் சிவப்பப் பல்வேறு பசுங்காய் கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்யத் 30 திருமுகம் வியர்த்தது; செங்கண் சேந்தன; கரிபுற அட்டில் கண்டனள் பெயர வைனரி மூட்டிய ஐயை தண்னொடு கையறி மடைமையிற் காதலற்கு ஆக்கித் -

தாலப் புல்வின் வால்வெண் தோட்டுக் 35 கைவல் மகடுஉக் கவிண் பெறப் புனைந்த செய்வினைத் தவிசில் செல்வன் இருந்தபின், கடிமலர் அங்கையிண் காதலன் அடிநீர் சுடுமண் மண்டையின் தொழுதனள் மாற்றி, மண்ணக மடந்தையை மயக்குஒழிப்பனள்போல், 40 தண்ணிர் தெளித்துத் தன் கையால் தடவிக் குமரி வாழையின் குருத்தகம் விரித்து ஈங்கு அமுதம் உண்க அடிகள் ! ஈங்கு என;அரசர் பின்னோர்க்கு அருமறை மருங்கின் - உரிய வெல்லாம் ஒருமுறை கழித்து-ஆங்கு 45 ஆயர் பாடியின் அசோதைபெற்றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணண் கொல்லோ, நல்லமுது உண்ணும் நம்பி! ஈங்குப் பல்வளைத் தோளியும் பண்டுநங் குலத்துத், தொழுனை யாற்றினுள் துாமணி வண்ணனை 50 விமுமம் தீர்த்த விளக்குக் கொல்' என, ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்திக் 'கண்கொளா நமக்கு இவர் காட்சி, ஈங்கு' என -