பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொலைக்களக் காதை 109

கோவலன் வருத்தம் உண்டுஇனிது இருந்த உயர்பே ராளற்கு அர்மேன் திரையலோடு அடைக்காய் ஈத்த 55 கை. ஆதியை, வருக எனப் பொருந்திக், 'கலலதா அத்தம் கடக்க யாவதும் வல்லுத கொல்லோ மடந்தைமெல் லடி!" என வெம்முனை அருஞ்சுரம் போந்ததற்கு இரங்கி, "எம்முது குரவர் என்னுற் றனர்கொல்? 60 மாயம் கொல்லோ? வல்வினை கொல்லோ? யானுளம் கலங்கி யாவதும் அறியேன்; வறுமொழியாளரொடுவம்பப் பரத்தரொடு குறுமொழிக் கோட்டி, நெடுநகை புக்குப் பொச்சாப் புண்டு, பொருள்உரை யாளர் 65 நச்சுக்கொண் றேற்கு நன்னெறி உண்டோ ? இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்; சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன், வழு எனும் பாரேன்; மாநகர் மருங்கு ஈண்டு எழுக என எழுந்தாய், எண் செய்தனை?" என - 70

கண்ணகி விளக்கம் 'அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஒம்பலும், துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த எண்னை, நும் பெருமகள் தண்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள் மண்பெருஞ் சிறப்பிண் மாநிதிக் கிழவன். • 75 முந்தை நில்லா முனிவுஇகந் தனனா, அற்புளம் சிறந்தாங்கு அருள்மொழி அளைஇ எற்பா ராட்ட, யானகத்து ஒளித்த நோயும் துண்பமும் நொடிவது போலுமென் வாய்அல் முறுவற்கு அவர் உள்ளகம் வருந்தப் 80 போற்றா ஒழுக்கம் புரிந்தீர்! யாவதும