பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 சிலப்பதிகாரம்

மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின் ஏற்றெழுந் தனண்யாண் என்றவள் கூறக் 'குடிமுதற் சுற்றமும் குற்றிளையோரும்; அடியோர் பாங்கும், ஆயமும் நீங்கி, 85 விடை பெறுதல் நாணமும், மடனும், நல்லோர் ஏத்தும், பேணிய கற்பும் பெருந்துணை யாக, எண்னொடு போந்து, ஈங்கு எண்துயர் களைந்த பொண்னே, கொடியே, புனைபூங் கோதாய்; நாணின் பாவாய், நீணில விளக்கே ! 90 கற்பின் கொழுந்தே, பொற்பின் செல்வி! சீறடிச் சிலம்பின் ஒன்றுகொண்டு, யாண்போய் மாறிவருவண் மயங்கா தொழிக' எனக் - கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னை ஒருங்குடன் தழி இ, உழையோர் இல்லா 95 ஒருதனி கண்டு, தண் உள்ளகம் வெதும்பி, வருபனி கரந்த கண்ணன் ஆகிப் பல்லாண் கோவலர் இல்லம் நீங்கி வல்லா நடையின் மறுகிற் செல்வோன்

இமிலேறு எதிர்ந்தது; இழுக்கென அறியாண், 100 தண்குலம் அறியும் தகுதி அன்று ஆதலின் - தாதெரு மன்றம் தானுடன் கழிந்து, மாதர் வீதி மறுகிடை நடந்து, பீடிகைத் தெருவில் பெயர்வோன் - ஆங்கண்

பொற் கொல்லனச் சந்தித்தல் கண்ணுள் வினைஞர், கைவினை முற்றிய 105 நுண்வினைக் கொல்லர், நூற்றுவர் பின்வர மெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவின்

கைக்கோற் கொல்லனைக் கண்டன னாகித்,