பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்ச்சியர் குரவை 117

பெயரிட்டுக் கொள்ளுதல் மாயவண் என்றாள். குரலை விறல்வெள்ளை ஆயவன் என்றாள். இளி தண்னை ஆய்மகள் பிண்னையாம் என்றாள். ஓர் துத்தத்தை மற்றையார் முன்னையாம் என்றாள் முறை. 14 மாயவண் சீர்உளார், பிஞ்ஞையும் தாரமும், வால்வெள்ளை சீரார். உழையும் விளரியும், கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்துளாள் முத்தைக்கு நல் விளரி-தான். ł5 அவருள், வண் துழாய் மாலையை மாயவண் மேலிட்டுத் தண்டாக் குரவை-தான் உ ட்படுவாள்.'கொண்ட சீர் வையம் அளந்தான்-தன் மார்பில் திருநோக்காப் பெய்வளைக் கையாள் நம்பின்னை-தான் ஆம் என்றே 'ஐ' என்றாள் ஆயர் மகள். 16 அவர்-தாம், செந்நிலை மண்டிலத்தாற் கற்கடகக் கைகோஒத்து அந்நிலையே ஆடற்சீர் ஆய்ந்துளார்-முன்னைக் குரற்கொடி தண்கிளையை நோக்கிப், பரப்பு உற்ற கொல்லைப் புனத்துக் குருந்து ஒசித்தான் பாடுதும், முல்லைத் தீம்டாணி என்றாள் 17 எனாஅக், குரல்மந்தம் ஆக இளி சமன் ஆக வரண்முறையே துத்தம் வலியா, உரனிலா மந்தம் விளரி பிடிப்பாள். அவள் நட்பின் பிண்றையைப் பாட்டெடுப்பாள். | 8

கண்ணனைப் பாடுதல்

கன்று குனிலாக் கணிஉதிர்த்த மாயவண் இன்று நம் ஆனுள் வருமேல், அவன் வாயிற் கொண்றையம் தீம்குழல் கேளாமோ! தோழி! 19 பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவண்