பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சிலப்பதிகாரம்

ஈங்குநம் ஆனுள் வருமேல், அவன் வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ, தோழி! 20 கொல்லையம் சாரல் குருந்தொசித்த மாயவண் எல்லைநம் ஆனுள் வருமேல், அவன் வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி! 21 தொழுனைத் துறைவனோடு ஆடிய பின்னைஅணிநிறம் பாடுகேம் யாம்! 22 இறுமெண் சாயல் நுடங்க நுடங்கி அறுவை ஒளித்தான் வடிவெண் கோயாம்? அறுவை ஒளித்தான் அயர, அயரும் நறுமெண் சாயல் முகமெண் கோயாம்? 23 வஞ்சம் செய்தான் தொழுனைப் புனலுள் நெஞ்சங் கவர்ந்தாள் நிறைஎண் கோயாம்? நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும் வஞ்சம் செய்தான் வடிவுஎண் கோயாம்! 24 தையல் கலையும் வளையும் இழந்தே கையில் ஒளித்தாள் முகம்எண் கோயாம்? கையில் ஒளித்தாள் முகங்கண்டு அழுங்கி மையல் உழந்தாண் வடிவெண் கோயாம்! 25 ஆடல் இட அமைப்பு கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாண், மதிபுரையும் நறுமேனித் தம்முனோண் வலத்துளான், பொதியவிழ் மலர்க்கூந்தல் பிஞ்ஞைசீர் புறங்காப்பார் முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்பு உளர்வார். 26 மயில்எருத்து உறழ்மேனி மாயவண் வலத்துளாள். பயில்இதழ் மலர்மேனித் தம்முனோண் இடத்துளாள். கயில் எருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார் குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புஉளர்வார்.27 மாயவண் தம் முன்னினொடும், வரிவளைக்கைப்

பின்னையொடும் கோவலர்-தம் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர