பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்ச்சியர் குரவை 119

ஆய்வளைச்சீர்க்கு அடிபெயர்த்திட்டு, அசோதையார்

தொழுதுரத்தத் தாதெரு மன்றத்து ஆடும் குரவையோ தகவு உடைத்தே. எல்லாம நாம், புள்ளுர் கடவுளைப் போற்றுதும் - உள்வரிப் பாணி ஒன்று உற்று 28 உள்வரிப் பாணி கோவா மலைஆரம், கோத்த கடல்ஆரம், தேவர்கோண் பூணாரம், தெண்னர்கோண் மார்பினவே, தேவர்கோண் பூணாரம்பூண்டான் செழுந்துவரைக் கோகுலம் மேய்த்துக் குருந்தொசித்தான் என்பரால்! 29 பொண்ணிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டாண், மன்னன் வளவன், மதிற்புகார் வாழ்வேந்தண், மண்னன் வளவன், மதிற்புகார் வாழ்வேந்தண் பொன்னந் திகிரிப் பொருபடையாண் எண்பரால்! 30 முந்நீரினுள்புக்கு, மூவாக் கடம்பு எறிந்தான். மன்னர்கோச் சேரண், வளவஞ்சி வாழ்வேந்தண், மன்னர்கோச் சேரன், வளவஞ்சி வாழ்வேந்தன் கண்ணவில் தோள்.ஒச்சிக் கடல்கடைந்தாண் என்பரால் 31 பரவி ஏத்தல் வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கிக், கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே; கலக்கியகை அசோதையார் கடைகயிற்றால் கட்டுண்கை' மலர்க்கமல உந்தியாய் மாயமோ? மருட்கைத்தே! 32 அறுபொரு விரிவண்எண்றே அமரங்கணம் தொழுதேத்த உறுபசிஒண் றின்றியே உலகுஅடைய உண்டனையே; உண்டவாய் களவினால் உறிவெண்ணெய் உண்டவாய்! வண் துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே! 33

திரண்டமரர் தொழுதேத்தும் திருமால் நிண்செங்கமல இரண்டடியால் மூவுலகும் இருள்திர நடந்தனையே