பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சிலப்பதிக .

நடந்தவடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தவடி மடங்கலாய் மாறட்டாய் மாயமோ! மருட்கைத்தே! & 4 மூவுலகும் ஈரடியாண் முறைநிரம்பா வகைமுடியத். தாவியசே வடிசேப்பத் தம்பியோடும் காண்போந்து, சோ.அரணும் போர்மடியத் தொல்லிலங்கைகட்டழித்த சேவகண்சீர் கேளாத செவி என்ன செவியோ திருமால்சீர் கேளாத செவி என்ன செவியேற 35 பெரியவனை மாயவனைப் பேர்.உலகம் எல்லாம் விரிகமல உந்தியிடை விண்ணவனைக் கண்ணும் திருவடியும், கையும், திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணெண்ண. கண்ணே? கண்ணின.மத்துக் காண்பார்தம் கண்ணெண்ண. கண்ணே 36 மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை நூற்றுவர்.பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்தா ரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் துTது நடந்தானை ஏத்தாத நாவெண்ன நாவே! 'நாராயணா' எண்னா நாவெண்ண நாவே? 37 என்று யாம்

கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம் நம் ஆத்தலைப் பட்ட துயர் தீர்க்க வேந்தர் மருள வைகல் வைகல் மாறட்டு, வெற்றி விளைப்பது மண்னோ- கொற்றத்து இடிப்படை வானவன் முடித்தலை உடைத்த தொடித்தோள் தெண்னவண் கடிப்பிகு முரசே! 38