பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 சிலப்பதிகாரம்

எண்பன சொல்லி, இனைந்து ஏங்கி, ஆற்றவும் மண்பழி தூற்றும் குடியதே மாமதுரைக் கம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்டச் செம்பொற்கொடி அனையாள் கண்டாளைத் தான்

காணாண் 30 மல்லண்மா ஞாலம் இருள் ஊட்டி, மாமலைமேல், செவ்வெண் கதிர்சுருங்கிச் செங்கதிரோண் செண்றொளிப்பப் புல்லெண் மருள்மாலைப்பூங்கொடியாள் பூசலிட, ஒல்லெண் ஒலி படைத்தது ஊர். வண்டார் இருங்குஞ்சி மாலைதண் வார்குழல்மேற் 35 கொண்டாள், தழீஇக் கொழுநண்பாற். காலைவாய்ப் புண்தாழ் குருதி புறம்சோர, மாலைவாய்க், கண்டாள், அவன் தன்னைக் காணாக் கடுந்துயரம்.

கண்ணகி கதறல் என்னுறு துயர் கண்டும் இடர்உறும் இவள்என்னிர் பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ? 40 மண்ணுறு துயர்செய்த மறவினை அறியாதேற்கு எண்ணுறு வினைகாணி ஆஇது என உரையிரோ? யாருமில் மருள்மாலை. இடருறு தமியேண்முண், தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ? பார்மிகு பழிதுாற்றப் பாண்டியன் தவறிழைப்ப, 45 ஈர்வது ஒர் வினைகாண் ஆ இது என உரையிரோ? கண்பொழி புனல்சோரும் கடுவினைஉடையேண் முண், புண்பொழி குருதியிராய்ப் பொடியாடிக் கிடப்பதோ? மண்பதை பழிதுாற்ற, மண்னவண் தவறு.இழைப்ப, உண்பதோர் வினைகாண் ஆ இது என உரையீரோ? 50 முறையீடு பெண்டிரும் உண்டுகொல்! பெண்டிரும் உண்டுகொல்? கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறுTஉம் பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்? சாண்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்? ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறுTஉம் 55