பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குரை காதை 125

சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டு கொல்? தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்? வைவாளில் தப்பியமண்னவண் கூடலில் தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்? என்றிவை சொல்லி அழுவாள் கணவண் தண் 60 பொண் துஞ்சு மார்பம் பொருந்தத் தழி இக் கொள்ள, நின்றாள், எழுந்து" நிறைமதி வாள்முகம் கன்றியது" என்றவள் கண்ணிர் கையாண் மாற்ற அழுதேங்கி நிலத்தின் வீழ்ந்து ஆயிழையாள் தண் கணவன் தொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கை

யாற்பற்றப் 65 பழுது ஒழிந்து எழுந்திருந்தான் பல்லமரர் குழாத்துளான். "எழுதெழில் மலர் உண்கண் இருந்தைக்க" எனப்போனான். மாயங்கொல்? மற்றெண்கொல்? மருட்டியதோர்

தெய்வம் கொல்? போயெங்கு நாடுகேண்? பொருள் உரையோ இதுவண்று காய்சினம் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன் 70 தீவேந்தண் தன்னைக்கண்டு, இத் திறம்கேட்பல்

யான்! என்றாள். என்றாள் எழுந்தாள் இடருற்ற தீக்கனா நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்சோர: நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கணி நீர்துடையாச் சென்றாள். அரசன் செழுங்கோயில் வாயில்முண். 75

20 வழக்குரை காதை

அரசன் வீற்றிருக்கை ஆங்குக் குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும் கடைமணி யிண்குரல் காண்பெண் காண்ட்எல்லா ! திசையிரு நான்கும் அதிர்ந்திடும்; அன்றிக் கதிரை இருள்விழுங்கக் காண்பெண் காணி, எல்லா ! 5 விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்