பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 சிலப்பதிகாரம்

- பொண்ணிக் கரையில் "மணற் பாவை நிண் கணவண் ஆம்" என்று, உரைசெய்த மாதரொடும் போகாள், திரைவந்து அழியாது சூழ்போக, ஆங்குஉந்தி நின்ற வரிஆர் அகலல்குல் மாதர் - 2

- உரைசாண்ற 10

மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக்கோன் தன்னைப் புனல்கொள்ளத் தாண்புனலின் பின்சென்று. "கண்ணவில் தோளாயோ," எண்னக் கடல் வந்து முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழிஇக் கொண்டு, பொன்னங் கொடிபோலப் போதந்தாள்; - 3

- மன்னி 15 மணண் மலி பூங்கானல் வருகலன்கள் நோக்கிக் கணவன் வரக் கல்லுருவம் நீத்தாள் - 4

- இணையாய மாற்றாள் குழவி விழத் தன் குழவி யும்கிணற்று வீழ்த்து, ஏற்றுக் கொண்டு எடுத்த வேற்கண்ணாள்;-4

- வேற்றொருவண் நீள்நோக்கம் கண்டு, நிறைமதி வாள்முகத்தைத் 20 தானோர் குரக்கு முகம் ஆக, என்று, போன கொழுநன் வரவே, குரக்குமுகம் நீத்த பழுமணி அல்குற்பூம் பாவை;- 6

"விழுமிய பெண்ணறிவு என்பது பேதைமைத்தே" என்றுரைத்த நுண்ணிறிவினோர் நோக்கம்; நோக்காதே, எண்ணிலேண் 25 வண்டர் அயர்விடத்து, யானோர் மகள் பெற்றால் ஒண்டொடி, நீயோர் மகன் பெறின், கொண்ட கொழுநன் அவளுக்கு என்று, யாண் உரைத்த மாற்றம் கெழுமியவள் உரைப்பக் கேட்ட விழுமத்தால் சிந்தை நோய் கூரும் திருவிலேற்கு' என்று எடுத்துத் 30