பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சிலப்பதிகாரம்

அரசு எழுந்ததொர் படி எழுந்தன அகலுள் மங்கல

அணி எழுந்தது. மாலைதாழ் சென்னி வயிரமணித் துண் அகத்து. நீல விதானத்து, நித்திலப்பூம் பந்தர்க்கீழ், வாண்ஊர் மதியம் சகடு அணைய, வானத்துச் 50 சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன் மாமுது பார்ப்பாண் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது காண்பார்கண் நோண்பு என்னை!

வாழ்த்து உரை விரையினர், மலரினர், விளங்கு மேனியர், உரையினர், பாட்டினர், ஒசிந்த நோக்கினர். 55 சாந்தினர், புகையினர், தயங்கு கோதையர், ஏந்துஇள முலையினர், இடித்த சுண்ணத்தர், விளக்கினர், கலத்தினர், விரிந்த பாலிகை முளைக்குட நிரையினர், முகிழ்த்த மூரலர், போதொடு விரிகூந்தற் பொலன்நறுங் கொடி அண்ணார் 60 "காதலற் பிரியாமல், கவவுக்கை ஞெகிழாமல், தீது அறுக" என ஏத்திச் சிண்மலர் கொடு தூவி, அங்கண் உலகின் அருந்ததி அண்னாளை + மங்கல நல்அமளி ஏற்றினார் தங்கிய இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை 65 உப்பாலைப் பொற்கோட்டு உழையதா, எப்பாலும் செருமிகு சினவேற் செம்பியண் ஒருதனி ஆழி உருட்டுவோண் எனவே. (68)