பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றக் குரவை

ஆய்வளை நல்லாய் ! இதுநகை யாகின்றே மாமலை வெற்பண்நோய் தீர்க்கவரும் வேலன்! வருமாயின் வேலண் மடவன்; அவனின் குருகுபெயர் குண்றம் கொண்றாண் மடவன்;

செறிவளைக்கை நல்லாய்! இதுநகை யாகின்றே - வெறிகமழ் வெற்பண்நோய் தீர்க்கவரும் வேலண் ! வேலன் மடவன். அவனினும் தான் மடவன், ஆலமர் செல்வண் புதல்வன் வருமாயிண்;

நேரிழை நல்லாய் ! நகையாம்-மலைநாடன் மார்புதரு வெந்நோய் தீர்க்கவரும் வேலன், தீர்க்கவரும் வேலண் தன்னினும் தாண்மடவன். கார்க்கடப்பந் தார்எம் கடவுள் வருமாயின் ;

வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து, நீலப் பறவைமேல் நேரிழை தண்னோடும் ஆலமர் செல்வன் புதல்வன் வரும்; வந்தால், மால்வரை வெற்பண் மணவணி வேண்டுதுமே.

கயிலைநண் மலையிறை மகனை! நின் மதிநுதல் மயிலியல் மடவரல் மலையர்தம் மகளார்; செயலைய மலர்புரை திருவடி தொழுதேம் - அயல்மணம் ஒழி; அருள் அவர்மணம் எனவே.

மலைமகள் மகனை! நின் மதிநுதல் மடவரல் குலமலை உறைதரு குறவர்தம் மகளார். நிலைஉயர் கடவுள் ! நின் இணையடி தொழுதேம் - பலரறி மணம்அவர் படுகுவர் எனவே.

குறமகள் அவள்ளம் குலமகள்; அவளொடும், அறுமுக ஒருவ! நின் அடியிணை தொழுதேம் - துறைமசை நினதிரு திருவடி தொடுநர் பெறுகநல் மணம்; விடு பிழைமணம் எனவே,

149

17