பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155

காட்சிக் காதை

திருவிழ் மார்பின் தெண்னர் கோமாண் தயங்கினர்க் கோதை தண்துயர் பொறாஅன் 80 மயங்கினண் கொல் என மலரடி வருடித் தலைத்தாள் நெடுமொழி தண்செவி கேளாள் கலக்கம் கொள்ளாள், கடுந்துயர் பொறாஅள்; மன்னவன செல்வழிச் செல்க யானெனத் தன் உயிர் கொண்டவ னுயிர்த்தே டினள்போல் பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள் "கொற்ற வேந்தண் கொடுங்கோல் தன்மை இற்று' எனக் காட்டி, இறைக்குஉரைப் பனள்போல்; தன்னாட்டு ஆங்கள்ை தனிமையில் செல்லாள் நின்னாட்டு அகவயின் அடைந்தனள் நங்கை" என்று 90 ஒழிவு இன்றி உரைத்து ஈண்டு ஊழிபூழி வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றம்' எனத் -

சேரண் வினா தென்னவர் கோமாண் தீத்திறங் கேட்ட மன்னர் கோமான் வருந்தினண் உரைப்போன் : "எம்மோர் அண்ன வேந்தர்க்கு உற்ற செம்மையின் இகந்தசொல் செவிப்புலம் படாமுண்.- 95 உயிர்பதிப் பெயர்த்தமை உறுக, சங்கு என, வல்வினை வளைத்த கோலை மண்னவண் செல்உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது. மழைவளம் கரப்பின், வாண்பேர் அச்சம்; 100 பிழைஉயிர் எய்திண், பெரும்பேர் அச்சம்; குடிபுரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி மண் டதை காக்கும் நண் குடிப் பிறத்தல் துன்பம் அல்லது. தொழுதகவு இல்' எனத் துண்ணிய துன்பம் துணிந்துவந்து உரைத்த 105 நன்னூல் புலவற்கு நன்கனம் உரைத்து -

ஆங்கு