பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 சிலப்பதிகாரம்

தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து, வாள்வினை முடித்து மறவாள் வேந்தன் ஊழி வாழி! என்று ஓவர் தோன்றக் - கூத்துள் படுவோன் காட்டிய முறைமையின் $25 ஏத்தினர் அறியா இருங்கலன் நல்கி, வேத்தினம் நடுக்கும் வேலோன் இருந்துழி -

சஞ்சயன் வருகை

'நாடக மகளிர்சர் ஐம்பத் திருவரும், கூடிசைக் குயிலுவர் இருநூற்று எண்மரும்,

தொண்ணுற். அறுவகைப் பாசண்டத்துறை 130 நண்ணிய நூற்றுவர் நகைவே ழம்பரும், கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பதிற்று இரட்டியும், கடுங்களி யானை ஒரைஞ் ஞாறும் ஐஈராயிரம் கொய்யுளைப் புரவியும், எய்யா வடவளத்து இருபதினா யிரம் I 35 கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும், சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற கஞ்சுக முதல்வர் ஈர் - ஐஞ்ஞாற் றுவரும், சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே ! வாயி லோர்" என வாயில் வந்து இசைப்ப, 140 'நாடக மகளிரும் நலத்தகு மாக்களும், கூடிசைக் குயிலுவக் கருவியாளரும், சஞ்சயன் தண்னொடு வருக ஈங்கு' எனச் -

செங்கோல் வேந்தண் திருவிளங்கு அவையத்துச் சஞ்சயன் புகுந்து, தாழ்ந்துபல ஏத்தி, 145 ஆணையிற் புகுந்த ஈர்ஐம்பத் திருவரொடு மாண்வினை யாளரை வகைபெறக் காட்டிவேற்றுமை யின்றி நிண்னொடு கலந்த நூற்றுவர் கண்னரும், கோற்றொழில் வேந்தே!