பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165

கால்கோட் காதை

"வடதிசை மருங்கின் வானவன் பெயர்வது 150 கடவுள் எழுதஓர் கற்கே ஆயீண், ஓங்கிய இமையத்துக் கற்கால் கொண்டு, வீங்குநீர்க் கங்கை நீர்ப்படை செய்து-ஆங்கு, யாந்தரும் ஆற்றலம்" என்றனர்' என்று, வீங்குநீர் ஞாலம் ஆள்வோய், வாழக்! என. 155

அடல்வேல் மன்னர் ஆருயிர் உண்ணும் கடலந் தானைக் காவலன் உரைக்கும்; 'பால குமரண் மக்கள், மற்று.அவர் காவா நாவிற் கனகனும் விசயனும், விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி, 160 அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்குஎனக் கூற்றங் கொண்டிச் சேனை செல்வது நூற்றுவர் கண்னர்க்குச் சாற்றி, ஆங்குக் கங்கைப் பேர்யாறு கடத்தற்கு ஆவன வங்கப் பெருநிரை செய்க தாம்' எனச், 165 சஞ்சயன் போனபின்

-கஞ்சுக மாக்கள், எஞ்சா நாவினர், ஈரைஞ் துாற்றுவர் சந்தின் குப்பையும் தாழ்நீர் முத்தும் தென்னவர் இட்ட திறையொடு கொணர்ந்து, கண்ணெழுத் தாளர் காவல் வேந்தன் | 70 மண்ணுடைய முடங்கல் மன்னவர்க்கு அளித் துங்கு. அவர் ஏகிய பின்னர்

வட நாடு செல்லுதல்

-மண்ணிய விங்குநீர் ஞாலம் ஆள்வோண் ஓங்கி நாடாள் செல்வர் நல்வலன் ஏத்தப்