பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்ப்படைக் காதை

171

பகைப்புலத்து அரசர் பலரீங்கு அறியா நகைத்திறம் கூறினை. நான்மறை யாள! யாதுநீ கூறிய உரைப்பொருள் ஈங்கென, மாடல மறையோண் மன்னவற்கு உரைக்கும்! "கானலம் தண்துறைக் கடல்விளையாட்டினுள் மாதவிமடந்தை வரிநவில் பாணியோடு ஊடற்காலத்து, ஊழ்வினை உருத்தெழக் கூடாது பிரிந்து, குலக்கொடி - தண்னுடன் மாடமூதுார் மதுரை புக்கு, ஆங்கு, இலைத்தார் வேந்தண் எழில்வான் எய்தக் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி, குடவர் கோவே' நின்நாடு புகுந்து வடதிசை மன்னர் மணிமுடி ஏறினள், இன்னும் கேட்டருள் இகல்வேல் தடக்கை

மன்னர் கோவே! யான்வரும் காரணம்

மாமுனி பொதியின் மலைவலங் கொண்டு, குமரியம் பெருந்துறை யாடிமீள் வேண், ஊழ்வினைப் பயன்கொல்? உரைசால் சிறப்பின் வாய்வாள் தென்னவன் மதுரையிற் சென்றேன்; " வலம்படு தானை மண்னவண் தன்னைச் சிலம்பின் வென்றனள் சேயிழை" என்றலும், தாதெரு மன்றத்து, மாதரி எழுந்து, "கோவலன் தீதிலன்; கோமகன் பிழைத்தான்; அடைக்கலம் இழந்தேன்; இடைக்குல மாக்காள்; குடையும் கோலும் பிழைத்த வோ?" என, இடையிருள் யாமத்து, எரியகம் புக்கதும்; தவந்தரு சிறப்பிற் கவுந்தி சீற்றம் நிவந்தோங்கு செங்கோல் நீள்நில வேந்தன் Tபோகுயிர் தாங்கப, oiபறைசாலை ஆடடி,

"என்னோடு இவர்வினை உருத்த தோ?" என,

55

60

65

70

75

80