பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்ப்படைக் காதை 177

தொடுப்புஏர் உழவர் ஒதைப் பாணியும்- 230 தண்ஆண் பொருநை ஆடுநர் இட்ட வண்ணமும், சுண்ணமும், மலரும் பரந்து, விண்உறை விற்போல விளங்கிய பெருந்துறை வண்டுண மலர்ந்த மணித்தோட்டுக் குவளை முண்டகக் கோதையொடு முடித்த குஞ்சியின் 235 முருகுவரி தாமரை முழுமலர் தோயக், குருகுஅலர் தாழைக் கோட்டுமிசை இருந்து. 'வில்லவண் வந்தாண், வியன்பேர் இமயத்துப் பல்லாண் நிறையொடு படர்குவிர் நீர் எனக் காவலன் ஆநிரை நீர்த்துறை படிஇக், 24s) கோவலர் ஊதும் குழலின் பாணியும்வெண்திரை பொருத வேலைவா லுகத்துக், குண்டுநீர் அடைகரைக் குவையிரும் புண்னை! வலம்புரி ஈன்ற நலம்புரி முத்தம் கழங்குஆடு மகளிர் ஒதை ஆயத்து 245 வழங்குதொடி முன்கை மலர ஏந்தி, 'வானவன் வந்தான் வளரிள வனமுலை தோள்நலம் உணி இய, தும்பை போந்தையொடு வஞ்சி பாடுதும், மடவீர்; யாம்' எனும் அஞ்சொற் கிளவியர் அந்தீம் பாணியும்- 250 ஒர்த்துடன் இருந்த கோப்பெருந் தேவி வால்வளை செறிய, வலம்புரி வலண் எழ. மாலைவெண் குடைக்கீழ், வாகைச் சென்னியன் வேக யானையின் மீமிசைப் பொலிந்து, குஞ்சர ஒழுகையில் கோநகர் எதிர்கொள. 255 வஞ்சியுள் புகுந்தனண், செங்குட்டுவண் - எண்.