பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 சிலப்பதிகாரம்

பெண்ணணிப் பேடியர் ஏந்தினர் ஒருசார்; 60 பூவும், புகையும், மேவிய விரையும் துவியம் சேக்கை சூழ்ந்தனர் ஒருசார்; ஆடியும், ஆடையும், அணிதரு கலண்களும், சேடியர் செவ்வியின் ஏந்தினர், ஒருசார்ஆங்கு, அவள் தன்னுடன் அணிமணி அரங்கம் 65 வீங்குநீர் ஞாலம் ஆள்வோண் ஏறித்திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும், பரிதரு செங்கையிற் படுபறை ஆர்ப்பவும், செங்கணி ஆயிரம் திருக்குறிப்பு அருளவும், செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும், 70 பாடகம் பதையாது, சூடகந் துளங்காது. மேகலை ஒலியாது. மெண்முலை அசையாது. வார்குழை ஆடாது, மணிக் குழல் அவிழாது, உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய இமையவண் ஆடிய கொட்டிச் சேதம் 75 பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தச் சாக்கையண் ஆடலின் மகிழ்ந்து, அவன் ஏத்தி நீங்க, இருநிலம் ஆள்வோன் வேத்தியல் மண்டபம் மேவிய பின்னர்

செய்தி கொண்டு வருதல் நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் 80 மாடல மறையோன் தண்னொடும் தோன்றி, வாயி லாளரின் மன்னவற்கு இசைத்தபின், கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது, "தும்பை வெம்போர்ச் சூழ்கழல் வேந்தே, செம்பியன் மூதூர்ச் சென்றுபுக்கு ஆங்கு, 85 வச்சிரம், அவந்தி, மகதமொடு குழிஇய சித்திர மண்டபத்து இருக்க, வேந்தண், அமரகத்து உடைந்த ஆரிய மன்னரொடு தமரிற் செண்று, தகையடி வணங்க,