பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 சிலப்பதிகாரம்

வடரைமேல் வாள்வேங்கை ஒற்றினண் திக்குஎட்டும்

குடைநிழலில் கொண்டளித்த கொற்றவண்காணி

signifits)ss 65,60s; கொற்றவன் தண் பூம்புகார்பாடேலோாஅம்மானை' 19

அம்மனை தங்கையிற் கொண்டு.அங்கு அணிஇழையார் தம்மனையிற் பாடும் தகையேலோர், அம்மானை தம்மனையிற் பாடும் தகையெல்லாம் தார்வேந்தன் கொம்மை வரிமுலைமேற் கூடவே அம்மானை; கொம்மை வரிமுலைமேற் கூடிண், குலவேந்தன்

அம்மெண் புகார்நகரம் பாடேலோர் அம்மானை! 20

கந்துக வரி பொண்னிலங்கு பூங்கொடி பொலஞ்செய் கோதை

வில்லிட,

மின்னிலங்கு மேகலைகள் ஆர்ப்ப, ஆர்ப்ப, எங்கணும்

தெண்னவண் வாழ்க! வாழ்க! என்று சென்று. பந்து

அடித்துமே;

தேவர்.ஆர மார்பண் வாழ்க! என்று. பந்து அடித்துமே. 21

பின்னும்முன்னும், எங்கணும், பெயர்ந்து வந்து

எழுந்துலாய்! மின்னுமின் னிளங்கொடி வியனிலத்து இழிந்தெனத். தென்னண் வாழ்க! வாழ்க! என்று சென்று

- பந்துஅடித்துமே, தேவர்.ஆர மார்பண் வாழ்க! என்று, பந்து அடித்துமே. 22

துண்ணிவந்து கைத்தலத்து இருந்ததில்லை; நீணிலம் தன்னினின்றும் அந்தரத்து எழுந்ததில்லை தான்எனத் தென்னண் வாழ்க! வாழ்க! என்று, பந்துஅடித்துமே. 23 தேவரார மார்பண்வாழ்க என்றுபந் தடித்துமே