பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரந்தரு காதை 197

பாசண்டன் யாண்; பார்ப்பணி தன்மேல், மாடல மறையோய்! வந்தேன்! என்றலும் - 70

தேவந்தி வரலாறு மண்னவண் விம்மிதம் எய்தி, அம் மாடலன் தண்முகம் நோக்கலும்-தான்நனி மகிழ்ந்து, கேளிது, மன்னா! கெடுகநிண் தீயது;

மாலதி எண்பாள் மாற்றாள் குழவியைப் பால்சுரந்து ஊட்டப் பழவினை உருத்துக் 75 கூற்றுஉயிர் கொள்ளக், குழவிக்கு இரங்கி, ஆற்றாத் தன்மையள், ஆர் அஞர் எய்திப் பாசண்டண்பாற் பாடு கிடந்தாட்கு, 'ஆசில் குழவி அதன் வடிவு ஆகி வந்தனன்; அன்னை! நீ வான்துயர் ஒழிக!' எனச், 80

செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கிப் பாாப்பனி தண்னொடு பண்டைத் தாய்பால் காப்பியத் தொல்குடிக் கவிண்பெற வளர்ந்து, தேவந் திகையைத் தீவலஞ் செய்து, நாலிர்ஆண்டு நடந்ததற் பின்னர், 85

மூவா இளநலம் காட்டி, "என் கோட்டத்து, நீ வா" என்றே நீங்கிய சாத்தண்மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண், அங்குஉறை மறையோ னாகத் தோன்றி, உறித்தாழ் காகமும் எண்கைத் தந்து, 90 குறிக்கோள் கூறிப் போயினன்; வாராண்; ஆங்குது கொண்டு போந்தேன் ஆதலின், ஈங்குஇம் மறையோள் தன்மேல் தோன்றி, "அந்நீர் தெளி" என்று அறிந்தோன் கூறினன்;