பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரங்கேற்று காதை 21

அரசு உவாத் தடக்கையிற் பரசினர் கொண்டு. முரசு எழுந்து இயம்பப், பல்இயம் ஆர்ப்ப 125 அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும் தேர்வலம் செய்து, கவி கைக் கொடுப்ப, ஊர்வலம் செய்து புகுந்து முன் வைத்து ஆங்கு

வாரம் இரண்டு இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின், குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப, 130 வலக்கால் முண்மிதித்து ஏறி, அரங்கத்து வலத்துாண் சேர்தல் வழக்குஎனப் பொருந்தி, இந்நெறி வகையால் இடத்துாண் சேர்ந்த தொண்னெறி இயற்கைத் தோரிய மகளிரும் சீர் இயல் பொலிய, நீர்அல நீங்க, 135 வாரம் இரண்டும், வரிசையிற் பாடப். பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்

கருவி இசைகள் குழல்வழி நின்றது யாழே யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப் [40 பின்வழி நின்றது முழவே முழவொடு கூடிநின்று இசைத்தது ஆமந் திரிகை ஆமந் திரிகையோடு அந்தரம் இண்றிக் கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டிலம் ஆகக் கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி, ! 45 வந்த முறையின் வழிமுறை வழாமல், அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்

ஆடல் நிகழ்ச்சி மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப் பாற்பட நின்ற பாலைப் பணிமேல் நாண்கின் ஒரீஇய நண்கனம் அறிந்து, 150 மூன்று அளந்து, ஒன்றுகொட்டி அதனை