பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திர விழ்வு ஊர் எடுத்த காதை

இளிவாய் வண்டினொடு, இண்இள வேனிலொடு, மலய மாருதம் திரிதரு மறுகில்

இன்ப இரவுகள் கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்து ஆங்கு இருகருங் கயலோடு இடைக்குமிழ் எழுதி அங்கணி வானத்து அரவுப்பகை அஞ்சித் திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்! நீர்வாய்த் திங்கள் நீள்நிலத்து அமுதின் சீர்வாய்த் துவலைத் திருநீர் மாந்தி மீண்ஏற்றுக் கொடியோண் மெய்பெற வளர்த்த வான வல்லி வருதலும் உண்டுகொல்! இருநில மண்னற்குப் பெருவளம் காட்டத் திருமகள் புகுந்தது.இச் செழும்பதி ஆம் என எரிநிறத்து இலவமும், முல்லையும், அண்றியும் கருநெடுங் குவளையும், குமிழும் பூத்து ஆங்கு. உள்வரிக் கோலத்து உறுதுணை தேடிக் கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்! மண்னவண் செங்கோல் மறுத்தல் அஞ்சிப் பல்லுயிர் பருகும் பகுவாய்க் கூற்றம் ஆண்மையில் திரிந்துதண் அருந்தொழில் திரியாது நாண்உடைக் கோலத்து நகைமுகம் கோட்டிப், பணி மொழி நரம்பின் திவவுயாழ் மிழற்றிப் பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டு! என

ஊடல் நிகழ்ச்சி உருவி லாளன் ஒரு பெரும் சேனை இகல்அமர் ஆட்டி எதிர்நின்று விலக்கி, அவர் எழுதுவரிக் கோலம் முழுமெயும் உlஇ. விருந்தொடு புக்க பெருந்தோள் கணவரொடு உடன்உறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த, வடமீன் கற்பின், மனையுறை மகளிர் 'மாதர் வாள்முகத்து, மணித்தோட்டுக் குவளைப்

33

2 I ()

215

220

230