பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சிலப்பதிகாரம்

திணை நிலை வரி குறை நயப்பித்தல் புணர்துணையோடு ஆடும் பொறிஅலவன் நோக்கி, இணர்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி, உணர்வுஒழியப் போன, ஒலிதிரைநீர்ச் சேர்ப்பண். வணர்சுரி ஐம்பாலோய்! வண்ணம் உணரேனால்

தலைவியின் தனிமை

தம்முடைய தண்ணளியும், தாமும் தம் மாண்தேரும் எம்மை நினையாது விட்டாரோ? விட்டு அகல்க. அம்மெண் இணரஅடும்புகாள்! அன்னங்காள்! நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்!

புண்கண்கூர் மாலைப் புலம்பும்என் கண்ணேபோல் துன்பம் உழவாய், துயிலப் பெறுதியால் இண்கள்வாய் நெய்தால் நீ எய்தும் கனவினுள் வண்கணார் கானல் வரக்கண்டறிதியோ புள் இயல்மாண் தேர் ஆழி போன வழிஎல்லாம் தெளளுநீர் ஓதம் சிதைத்தாய் மற்று எண்செய்கோ தெள்ளுநீர் ஒதம் சிதைத்தாய் மற்று எம்மோடுங்கு உள்ளாரோடு உள்ளாய், உணராய் மற்று எண்செய்கோ?

நேர்ந்தநம் காதலர் நேமி நெடுந் திண்தேர் ஊர்ந்த வழி சிதைய ஊர்கின்ற ஒதமே பூந்தண் பொழிலே புணர்ந்து ஆடும் அண்னமே ஈர்ந்தணன் துறையே இது தகாது எண்ணிரே நேர்ந்த நம் காதலர் நேமி நெடுந்திண்தேர் ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடல் ஒதம் ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் மற்று எம்மோடு தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால் வாழி கடல் ஒதம்

3|

32

33

34

35

36